அழகாய் தூங்கும் யார் இவரோ ஒளியாய்
அழகாய் தூங்கும் யார் இவரோ ஒளியாய்
அழகாய் தூங்கும் யார் இவரோ ஒளியாய் தோன்றும் யார் இவரோ அன்னை மரி மகவோ பரன் சுதன் மகவோ பாவம் தீர்த்திடும் பாலகனோ
1.ஆன்று காவிலே ஆதாம் ஏவாளும் உண்டு பண்ணின பாவம தீர்க்கவோ மரி மகனாம் மனுவேலனோ பாரில் வந்த எம் பாலகனோ
2. விண்ணின் தூதர்கள் வாழ்த்திப் பாடினார் மண்ணின் மானுடன் மகிழ்வடைந்தார் ஆட்டிடையர் கேட்டு மகிழ்ந்தார் போற்றிடுவோம் துதி சாற்றிடுவோம்
Comments
Post a Comment