ஆரிராரோ தேவ பாலா ஆரிராரோ கண்வளராய்

ஆரிராரோ தேவ பாலா ஆரிராரோ கண்வளராய்


ஆரிராரோ தேவ பாலா ஆரிராரோ கண்வளராய்


1. எங்கும் நிறை ஏக சுதன் தங்குமிடம் சத்திரமோ தூங்க மெத்தை புல்லணையோ மங்கை மரியாள் மடியோ


2. விண்ணோர் குளாம் கூடினரே பண்ணுடன் போற்றி பாடினரே மண்ணில் ஆயர் தேடி சென்றே அண்ணலின் பாதம் பணிந்தனரே


3. மன்னன் ஏரோதுமே கலங்க மன்னவர் மன்னனாய் பிறந்து தன்னுயிரையே தத்தம் செய்த மன்னுயிர் மீட்கும் மா பரனே

Comments

Popular posts from this blog

புவி ஆளும் மன்னவன்

புவி ஆளும் மன்னவன்