ஆரிராரோ ஆரி ராரிராரோ ஆதிசுதா ஆரி

ஆரிராரோ ஆரி ராரிராரோ ஆதிசுதா ஆரி


ஆரிராரோ ஆரி ராரிராரோ ஆதிசுதா ஆரி ராரிராரோ ஆரமுதே ஆரி ராரிராரோ பாதிராவில் குளிர் பனியில் பாலகனாய் பாரில் வந்த பரமனே ஆரிராரிராரோ


1.ஆன்று வார்த்தையில் இருந்த தேவா இன்று மாமிசமாய் வந்தவா என்றும் எங்கள் உள்ளங்களிலே நின்றுமது வரங்களையே நன்று நிரப்பிடும் ஆதிபரா... ஆரிராரோ


2. தூய வானவர் துதி முழங்க தீய பேயினம் கதி கலங்க நேயாயர் மதி துலங்க மாய விண்மீன் ஒளி வழங்க ஈனமாய் குடிலிடை உதித்தவா ... ஆரிராரோ



Comments

Popular posts from this blog

ஆனிடைகுடிலில் மோனமாய் உதித்த

அழகாய் தூங்கும் யார் இவரோ ஒளியாய்

பனி தூவிடும் இரவில்