ஆனிடைகுடிலில் மோனமாய் உதித்த
ஆனிடைகுடிலில் மோனமாய் உதித்த ஆற்புத பாலன் இவர் ஆ ஆ ஆனிடை
பாவங்கள் போக்கவே பிறந்தார் பரிசுத்தராகவே வாழ்ந்தார். தேவசித்தம் நிறைவேற (2)
மனிதருள் மனிதராய் பிறந்தார்...ஆனிடை 1.வானவர் போற்ற தூதர்கள் பாட சாஸ்திரிகள் பணிந்தனரே ஆ ஆ...வானவர் நட்சத்திரம் வானில் தோன்ற ஏரோது முகமே வாட அடிமையின் சாயல் தரித்த (2) பாலனை பணிவோம் வாரீர்..ஆனிடை
2. தித்திக்கும் தீங்கனி மனுவுருவானார் மெத்த அதிசயமே ஆ ஆ உன்னதத்தில் தேவ மகிமை பூமியிலே சமாதானம் மனுஷர் மேல் பிரியமுண்டாக (2) வாழ்த்தினர் தூதர்கள் வானில்..ஆனிடை
Comments
Post a Comment